பைப்லைன் பராமரிப்பு பணி: மேற்கு புறநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
தினத்தந்தி 24 July 2019 3:44 AM IST (Updated: 24 July 2019 3:44 AM IST)
Text Sizeபைப்லைன் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேற்கு புறநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
மும்பை,
மும்பை மேற்கு புறநகர் பகுதிகளான மலாடு, கோரேகாவ், காந்திவிலி, போரிவிலி மேற்கு போன்ற இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பைப்லைனில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மேல் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரையிலும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire