இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரசார கூட்டம்
பொன்னமராவதியில் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கல்வி கொள்கை வரைவு 2019-க்கு எதிரான பிரசார கூட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி,
பொன்னமராவதியில் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கல்வி கொள்கை வரைவு 2019-க்கு எதிரான பிரசார கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், சிங்காரம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் தீன், வேந்தன்பட்டி கிளை செயலாளர் தியாகராஜன், செவலூர் கிளை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Related Tags :
Next Story