பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமுக்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் வார விடுமுறை நாளான நேற்று நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இவர்கள் படகு குழாமில் இருந்து சுண்ணாம்பாற்றில் படகுகள் மூலம் சவாரி செய்து பாரடைஸ் பீச் பகுதிக்கு சென்றனர். அங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உல்லாசமாக பொழுதை கழித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட வரிசையில் இருந்து டிக்கெட் எடுத்து படகு சவாரி செய்தனர்.

Related Tags :
Next Story