மாவட்ட செய்திகள்

26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் + "||" + Areas where the resistor occurs on the 26th

26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை நகரில் வருகிற 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை,

மதுரை சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 26-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, தெற்கு மாரட் வீதி, நேதாஜி ரோடு, சப்பாணி கோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம்போக்கி தெரு, கட்ராபாளையம், மேலவெளி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, சுப்பிரமணியபுரம், ரத்தினபுரம், சுந்தராஜபுரம், எம்.கே.புரம், சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, கீரைத்துறை, மாகாளிப்பட்டி, நல்லமுத்து பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரிஸ் பகுதிகள், பிள்ளையார்பாளையம், சின்னக்கடை தெரு, பந்தடி, திருமலை நாயக்கர் மகால் பகுதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு, கீழவெளி வீதி, கீழமாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


இதேபோல் வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 26-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, சின்னக்கண்மாய் மேற்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1-வது மற்றும் 2-வது மெயின் வீதிகள், பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1-வது மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல்நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி பகுதி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
2. நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் 12, 13, 15–ந் தேதிகளில் மின்தடை ஏற்படும் ஊர்கள்
நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் 12, 13, 15–ந் தேதிகளில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
5. சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை