நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், இடையர்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்ட 945 டன் நெல் மூட்டைகள் 75 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
945 டன் நெல்
பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இந்த 945 டன் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து 945 டன் நெல் மூட்டைகளுடன் நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story