கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை-கல்லூரி முதல்வர்


கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை-கல்லூரி முதல்வர்
x
தினத்தந்தி 30 Aug 2019 8:44 AM IST (Updated: 30 Aug 2019 8:44 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அளித்து கல்லுரி முதல்வர் சிவநேசன் உத்திரவிட்டுள்ளார்.

கும்பகோணம்,

                         கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிப்பதாக கல்லுரி முதல்வர் சிவநேசன் உத்திரவிட்டுள்ளார். கல்லூரியில் ஒரு மாணவி  ரசாயனம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்லுரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story