19 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் - கலெக்டர் உத்தரவு


19 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2019 10:45 PM (Updated: 8 Oct 2019 9:56 PM)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 19துணை தாசில்தார்கள்பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில்துணை தாசில்தார்களாகபணிபுரிந்துவரும் 19பேரை கலெக்டர்சண்முகசுந்தரம்பணியிடமாற்றம்செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

பேரணாம்பட்டு தாலுகா துணை தாசில்தாராகபணிபுரிந்தசசிகலாஅணைக்கட்டு தாலுகா தலைமையிடத்துக்கும், அங்கு பணிபுரிந்ததுணை தாசில்தார்வத்சலா, ஆற்காடு பவானிடிஸ்டலரிஸ்(பி) லிமிடெட் நிறுவனத்துக்கும்,நெமிலி தலைமையிடத்து துணை தாசில்தார்சுமதி சென்னை-கன்னியாகுமரிவிரைவுப்பாதைதிட்ட நிலஎடுப்பு பிரிவிற்கும், வாலாஜாமண்டல துணைதாசில்தார்ஜெயபிரகாஷ்வாலாஜா தேர்தல்துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்வாணியம்பாடி தாலுகா தலைமையிடத்துக்கும், வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தன் நாட்டறம்பள்ளிதாலுகா தலைமையிடத்துக்கும், ஆம்பூர் தேர்தல்துணை தாசில்தாராகபணிபுரிந்தநடராஜன்வாணியம்பாடி தேர்தல்துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த வள்ளியம்மாள்நாட்டறம்பள்ளிதேர்தல்துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ஜெகதீசன் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலராகவும்பணியிடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்றுவாணியம்பாடிமண்டல துணைதாசில்தார்சரண்யா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புஅலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த லலிதாமாவட்ட கலெக்டரின்ேநர்முகஉதவியாளர் (தேர்தல்) அலுவலகத்துக்கும், அங்கு பணிபுரிந்த ராஜ்குமார் காட்பாடி மண்டலத்துக்கும், அங்கு பணிபுரிந்தபாலாஜி காட்பாடி தேர்தல்பிரிவிற்கும், அங்கு பணிபுரிந்தமகேஸ்வரி குடியாத்தம்தலைமையிடத்துக்கும், ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலர் பழனிராஜன்மாவட்ட கலெக்டரின்அலுவலக நிலம்பிரிவு தலைமைஉதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த பலராமன்காட்பாடி தலைமையிடத்துக்கும், அங்கு பணிபுரிந்த ராஜேஸ்வரிவேலூர் தாலுகாதலைமையிடத்துக்கும், அங்கு பணிபுரிந்த சாந்திமாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக கண்காணிப்பாளராகவும், ஆற்காடுமண்டல துணை தாசில்தாராகபணிபுரிந்தவிநாயகமூர்த்தி ராணிப்பேட்டை கெமிக்கல்ஸ்நிறுவன கலால் மேற்பார்வையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story