பெங்களூரு விதானசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது அவை நிகழ்வுகளை வீடியோ எடுக்க ஊடகங்களுக்கு தடை


பெங்களூரு விதானசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது அவை நிகழ்வுகளை வீடியோ எடுக்க ஊடகங்களுக்கு தடை
x
தினத்தந்தி 10 Oct 2019 12:01 AM GMT (Updated: 10 Oct 2019 12:01 AM GMT)

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபையின் குளிர்கால கூட்டத் தொடர் ஆண்டுதோறும் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் நடத்தப்படுவது வழக்கம்.

குளிர்கால கூட்டத்தொடர்

ஆனால் இந்த ஆண் டுக் கான குளிர் கால கூட் டத் தொ டரை பெங் க ளூரு விதா ன ச வு தா வில் நடத்த முதல்-மந் திரி எடி யூ ரப்பா முடிவு செய் துள் ளார்.

மழை-வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட வட கர் நா ட கத் தில் நிவா ரண பணி களை கர் நா டக அரசு சரி யாக மேற் கொள் ள வில்லை என் றும், இத னால் தான் குளிர் கால கூட் டத் தொ டரை பெங் க ளூ ரு வுக்கு மாற் றி வி் ட் ட தா க வும் எதிர்க் கட் சி கள் குற் றம் சாட் டி யுள் ளது.

இன்று தொடங்குகிறது

இந்த நிலை யில் கர் நா டக சட் ட ச பை யின் குளிர் கால கூட் டத் தொ டர் இன்று (வியா ழக் கி ழமை) காலை 11 மணிக்கு பெங் க ளூரு விதான சவு தா வில் தொடங் கு கிறது. 3 நாட் கள் நடை பெ றும் இந்த கூட் டத் தில் பட் ஜெட் உள் பட முக் கிய மசோ தாக் களை நிறை வேற்ற மாநில அரசு திட் ட மிட் டுள் ளது.

ஆனால் வெள்ள நிவா ரண பணி களில் உள்ள குறை பா டு கள் குறித்து பிரச் சினை கிளப்ப எதிர்க் கட் சி க ளான காங் கி ரஸ் மற் றும் ஜனதா தளம்(எஸ்) கட் சி கள் முடிவு செய் துள் ளன. இதன் மூலம் மாநில அரசை நெருக் க டி யில் சிக் க வைக்க திட் ட மிட் டுள் ளன.

தடை உத்தரவு

எதிர்க் கட் சி கள் எழுப் பும் பிரச் சி னை க ளுக்கு உரிய பதி ல ளிக்க மாநில அர சும் தயா ரா கி யுள் ளது. பொது வாக சட் ட ச பை யின் குளிர் கால கூட் டத் தொ டர் பெல காவி சுவர்ண சவு தா வில் நடை பெ று வது வழக் கம்.

ஆனால் கடும் வெள்ள பாதிப் பு கள் ஏற் பட் டுள் ள தால், இந்த கூட் டத் தொ டர் பெங் க ளூ ரு வில் நடத் தப் ப டு கிறது. சட் ட சபை கூட் டத் தொ ட ரை யொட்டி விதான சவு தாவை சுற் றி லும் தடை உத் த ரவு பிறப் பிக் கப் பட்டு உள் ளது. பலத்த போலீஸ் பாது காப்பு ஏற் பா டு களும் செய் யப் பட்டு உள் ளன.

ஊடகங்களுக்கு தடை

இதற் கி டையே கர் நா டக சட் ட ச பை யின் கூட்ட நிகழ் வு களை நேரடி ஒளி ப ரப்பு செய்ய தனி யார் காட்சி ஊட கங் கள் சபை நடை பெ றும் கூட்ட அரங் கின் மேல் மாடி யில் அனு ம திக் கப் பட்டு வந் தது.

ஆனால் சபா நா ய கர் காகேரி, சட் ட சபை கூட்ட நிகழ் வு களை வீடியோ எடுக்க ஊட கங் க ளுக்கு தடை விதித்து உத் த ர விட் டுள் ளார். இதற்கு முன்பு எடி யூ ரப்பா முதல்-மந் தி ரி யாக இருந் த போது, அதா வது 2011-ம் ஆண்டு சட் ட சபை கூட் டம் நடை பெற்று கொண் டி ருந் தது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

சபை யில் மந் தி ரி க ளாக இருந்த லட் சு மண் சவதி (தற் போது துணை முதல்-மந் திரி), சி.சி.பட் டீல் (தற் போது மந் திரி) மற் றும் கிருஷ்ண பாலே மர் ஆகிய 3 பேர் செல் போ னில் ஆபாச பாடம் பார்த் தது குறித்த காட்சி ஊட கங் களில் வீடியோ வெளி யா னது. இந்த சம் ப வம் அப் போது பா.ஜனதா அர சுக்கு கடும் நெருக் க டியை ஏற் ப டுத் தி யது என் பது குறிப் பி டத் தக் கது.

இதற்கு முன்பு குமா ர சாமி ஆட் சி யில், ஊட கங் க ளுக்கு தடை விதிக்க முடிவு செய் யப் பட் டது. இதற்கு எதிர்க் கட்சி தலை வ ராக இருந்த எடி யூ ரப்பா கடும் எதிர்ப்பு தெரி வித் தார். ஆனால் தற் போது எடி யூ ரப்பா முதல்-மந் தி ரி யாக உள்ள நிலை யில், சட் ட சபை நிகழ் வு களை ஒளி ப ரப்பு செய்ய ஊட கங் க ளுக்கு சபா நா ய கர் தடை விதித்து இருக் கும் இந்த முடிவை எதிர்க் கட் சி க ளான காங் கி ரஸ் மற் றும் ஜனதா தளம்(எஸ்) கட் சி கள் கடு மை யாக கண் டித் துள் ளன.

நீலிக்கண்ணீர்

இது தொ டர் பாக காங் கி ரஸ் தனது டுவிட் டர் பக் கத் தில் வெளி யிட் டுள்ள பதி வில், "கர் நா டக பா.ஜனதா திடீ ரென கொள் கையை மாற் றிக் கொள் ளும் கட்சி ஆகும். எதிர்க் கட் சி யாக இருந் த போது, ஊடங் கள் சுதந் தி ரம் விஷ யத் தில் பா.ஜனதா நீலிக் கண் ணீர் வடித் தது. இதற் காக தர்ணா நடத் து வ தா க வும் அறி வித் தது. இப் போது ஆட் சி யில் இருக் கும் பா.ஜனதா, சட் ட சபை நிகழ் வு களை படம் பிடிக்க ஊட கங் க ளுக்கு தடை விதித் தது வெட் கக் கே டான செயல்" என்று குறிப் பி டப் பட் டுள் ளது.

முன் னாள் முதல்-மந் திரி குமா ர சாமி கூறு கை யில், "காட்சி ஊட கங் க ளுக்கு சட் ட சபை கூட் டத் தில் வீடியோ எடுக்க தடை விதித்து இருப் பது சரி யல்ல. இது பா.ஜனதா அர சின் சர் வா தி கார நட வ டிக்கை. இதை நான் கண் டிக் கி றேன். சட் ட சபை கூட் டத் தி லும் பிரச் சினை கிளப் பு வேன். சபா நா ய கர் எந்த அடிப் ப டை யில் தடை விதித் துள் ளார் என் பது எனக்கு தெரி ய வில்லை" என் றார்.

Next Story