மாவட்ட செய்திகள்

பல்லாரி உயிரியல் பூங்காவில் பரபரப்பு சபாரி வாகனத்தை துரத்திய சிங்கம் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர் + "||" + At the Pallari Zoo Lion chasing a Safari vehicle

பல்லாரி உயிரியல் பூங்காவில் பரபரப்பு சபாரி வாகனத்தை துரத்திய சிங்கம் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

பல்லாரி உயிரியல் பூங்காவில் பரபரப்பு சபாரி வாகனத்தை துரத்திய சிங்கம் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா கமலாபுரா அருகே அடல் பிகாரி வாஜ்பாய் புவியியல் பூங்கா உள்ளது.
பெங்களூரு,

பரந்து விரிந்து காணப் படும் இந்த பூங்காவில் உள்ள சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளை சபாரி வாகனங்களில் சென்று பொதுமக்கள் பார்த்து ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பூங் கா வில் சுற் றுலா பய ணி கள் சபாரி வாக னங் கள் மூலம் விலங் கு களை நேரி டை யாக பார்க்க அழைத்து செல் லப் ப டு கி றார் கள். இந்த நிலை யில், சுற் றுலா பய ணி கள் சிலர், சபாரி வாக னத் தில் அந்த பூங் கா விற் குள் சென் ற னர். அப் போது அந்த பாதை யில் நின்ற சிங் கம் ஒன்று சபாரி வாக னத்தை துரத் தி ய படி ஓடிவந் தது. இத னால் வாக னத் தில் இருந் த வர் கள் பீதி ய டைந் த னர். சிங் கம் துரத் தும் காட் சியை சபாாி வாக னத் தில் இருந்த சுற் றுலா பய ணி களில் ஒரு வர் தனது செல் போன் கேம ரா வில் வீடியோ எடுத் தார்.


சிங்கத்திடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து வாக னத்தை, ஓட் டு னர் வேக மாக ஓட் டி னார். அந்த சிங் கம் சுமார் 1 கிலோ மீட் டர் தூரம் வரை துரத் தி ய படி ஓடி வந் தது. அதன் பிறகு அந்த சிங் கம் வனப் ப கு திக் குள் சென்றுவிட்டது.

இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டப்படி அந்த பூங்காவை விட்டு வெளியே வந்தனர். சபாரி வாகனத்தை சிங்கம் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ, புகைப்படங் கள் சமூக வலைதளங்ளில் வைரலாக பரவிவருகிறது.