கர்நாடக அரசின் கஜானா காலியாகவில்லை சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்


கர்நாடக அரசின் கஜானா காலியாகவில்லை சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:45 PM GMT (Updated: 11 Oct 2019 9:35 PM GMT)

கர்நாடக அரசின் கஜானா காலியாகவில்லை என்று சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட் டசபையில் வெள்ள பாதிப்புகள் குறித்த விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) குழு தலை வர் குமா ர சாமி ஆகி யோர் பேசி னர். இந்த விவா தத் திற்கு பதி ல ளித்து வரு வாய்த் துறை மந் திரி ஆர்.அசோக் பேசும் போது கூறி ய தா வது:-

வட கர் நா ட கத் தில் வர லாறு காணாத வெள் ளம் ஏற் பட் டது. உட ன டி யாக நான் அங்கு சென்று ஆய்வு செய்து, நிவா ரண உத வி களை வழங்க நட வ டிக்கை எடுத் தேன். மத் திய மந் தி ரி கள் நிர் மலா சீதா ரா மன், அமித்ஷா ஆகி யோர் வந்து ஆய்வு செய்தனர்.

நான் ஒரு வாரம் அங் கேயே தங் கி யி ருந்து நிவா ரண பணி களை மேற் கொண் டேன். வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு தலா ரூ.10 ஆயி ரம் நிதி உதவி வழங் கி யுள் ளோம்.

முழு மை யாக சேதம் அடைந்த வீடு க ளுக்கு ரூ.5 லட் சம் வழங் கு கி றோம். வேறு திட் டங் க ளுக்கு ஒதுக் கப் பட்ட நிதியை வெள்ள நிவா ரண பணி க ளுக்கு பயன் ப டுத்த முடிவு செய் துள் ளோம். மராட் டிய மாநில அரசு அதி க ள வில் தண் ணீரை திறந் து விட் ட தா லும், மழை அதி க மாக பெய் த தா லும் இந்த வெள்ள பாதிப் பு கள் ஏற் பட் டு விட் டன.

இத னால் 7.19 லட் சம் எக் டேர் நிலப் ப ரப் பில் பயிர் கள் சேதம் அடைந் துள் ளன. எக் டே ருக்கு ரூ.10 ஆயி ரம் இழப் பீடு வழங் கப் ப டு கிறது. 23 மாவட் டங் களில் 103 தாலு காக் கள் வெள் ளத் தால் பாதிக் கப் பட் டுள் ளன. சிக் க ம க ளூ ரு வில் ஒரு கிலோ மீட் டர் நீளத் திற்கு நிலச் ச ரிவு ஏற் பட் டது.

பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு நிவா ர ணம் வழங் கு வது என்று உதவி செய் வது அல்ல. இது மாநில அர சின் கடமை. ஊழ லுக்கு இடம் கொடுக் கா மல் நிவா ரண பணி களை மேற் கொண்டு வரு கி றோம். தகு தி யா ன வர் க ளுக்கு நிவா ர ணம் கிடைக்க வேண்டும் என் பது அர சின் நோக்கம்.

பாதிக் கப் பட்ட மக் க ளின் வங்கி கணக் கில் நேர டி யாக நிவா ரண நிதி உதவி வரவு வைக் கப் ப டு கிறது. வெள் ளத் தில் சிக்கி சேதம் அடைந்த கல்வி சான் றி தழ் களை மீண் டும் வழங்க நட வ டிக்கை எடுக் கப் பட் டுள் ளது.

அரசு கஜானா காலியாகவில்லை. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.1,039 கோடி நிதி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story