ஏரிகரை உடைந்து தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் நாசம்: நிவாரண உதவி கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பு


ஏரிகரை உடைந்து தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் நாசம்: நிவாரண உதவி கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:18 PM GMT (Updated: 12 Oct 2019 10:18 PM GMT)

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால்ஏரிகரை உடைந்து தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் நாசமாகின. நிவாரண உதவி கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கிறார்கள்

பெங் க ளூரு,

பெங்களூருவில் கடந்த 9-ந் தேதி கொட்டி தீர்த்த கன ம ழை யால் பீனியா அருகே தொட் ட பி த ர ஹள் ளு வில் உள்ள ஏரி கரை நள் ளி ர வில் திடீ ரென்று உடைந் தது. இத னால் ஏரி யில் இருந்து அதிக அள வில் தண் ணீர் வெளி யே றி யது. ஏற் க னவே மழை பெய் த தால் தொட் ட பி த ர ஹள்ளு, பவா னி ந கர், அன் ன பூர் னேஷ் வ ரி ந கர் உள் ளிட்ட பகு தி களில் உள்ள வீடு களை தண் ணீர் சூழ்ந் து கொண் டது.

அந்த பகு தி யில் உள்ள 200-க்கும் மேற் பட்ட வீடு க ளுக் குள் தண் ணீர் புகுந் தது. ேமலும் வீட் டின் முன்பு நிறுத்தி வைக் கப் பட்டு இருந்த இரு சக் கர வாக னங் கள், கார் கள், ஆட் டோக் களும் தண் ணீ ரில் மூழ் கின. இத னால் அங்கு வசிக் கும் 100-க்கும் மேற் பட் டோர் வீடு களை விட்டு வெளியே வர முடி யா மல் தவித் த னர். மேலும் 50-க்கும் மேற் பட்ே டார் வீட் டின் மாடி யில் தஞ் சம் அடைந் த னர். வீட் டில் இருந்த நகை-பணம், ஆதார் அட் டை கள், வாக் கா ளர் அடை யாள அட் டை கள் என அனைத் தும் வெள் ளத் தில் அடித்து செல் லப் பட் டது.

இதை ய டுத்து வெள் ளம் புகுந்த பகு தி களில் பெங் க ளூரு மாந கர போலீஸ் கமி ஷ னர் பாஸ் கர் ராவ் மீட்பு பணி களில் ஈடு பட் டார். ஏரி கரை உடைந்து வெள் ளம் புகுந்த பகு தி களை மாந க ராட்சி மேயர் கவு தம் குமார், மாந க ராட்சி கமி ஷ னர் அனில் குமார் ஆகி யோர் பார் வை யிட்டு உரிய நிவா ர ணம் வழங் கப் படும் என்று உறுதி அளித் த னர். இந்த நிலை யில் ஏரி கரை உடைந்து வீட் டிற் குள் தண் ணீர் புகுந்து 3 நாட் கள் ஆகி யும் மாந க ராட்சி அதி கா ரி க ளி டம் இருந்து இது வரை எந்த நிவா ரண உத வி யும் கிடைக் கா மல் மக் கள் பரி த வித்து வரு கி றார் கள். தங் க ளுக்கு உட ன டி யாக நிவா ர ணம் வழங்க வேண் டும் என்று கோரிக்கை விடுத் துள் ள னர்.

இதற் கி டையே தொட் ட பி த ர ஹள் ளு வில் உள்ள ஏரி கரையை சேதப் ப டுத் தி ய தாக அப் ப கு தியை சேர்ந்த சுரேஷ் என் ப வர் மீது பெங் க ளூரு மாந க ராட்சி மேயர் கவு தம் குமார், பீனியா போலீ சில் புகார் அளித் தார். இதை ய டுத்து அவர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வரு கி றார் கள்.

Next Story