மாவட்ட செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் + "||" + Winning by-election in Nankuneri, AIADMK sweets celebration

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைதொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அரியலூர்,

சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


அரியலூரில், அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ஜெயங்கொண்டம் தொகுதி ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி - எடியூரப்பா அறிவிப்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.
3. அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
4. ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றி
இன்று இரவு நடத்தப்பட்ட ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
5. இடைத்தேர்தலில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு?
இடைத்தேர்தலில், கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.