வேப்ப மரத்தில் பால் வடிந்தது


வேப்ப மரத்தில் பால் வடிந்தது
x
தினத்தந்தி 29 Oct 2019 3:45 AM IST (Updated: 29 Oct 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

குவாரியின் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் நேற்று காலை பால் வடிந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சோமண்டாபுதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமாக எசனை அருகே ஆலங்கிளி மலை அடிவாரத்தில் கல் குவாரி உள்ளது. இந்த நிலையில் குவாரியின் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் நேற்று காலை பால் வடிந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Next Story