மாவட்ட செய்திகள்

மணல் கடத்தியவர் கைது - மாட்டு வண்டி பறிமுதல் + "||" + Sand smuggler arrested - confiscated cow carriage

மணல் கடத்தியவர் கைது - மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்தியவர் கைது - மாட்டு வண்டி பறிமுதல்
வாலாஜா அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம், பூண்டி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 32), இவர் நேற்று அதிகாலை பூண்டி பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார். 


இது குறித்து பூண்டி கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சேட்டுவை வாலாஜா போலீசார் கைது செய்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்
விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. 40 பவுன் நகைகள் மீட்பு: ‘‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
குமரியில் கொள்ளை போன 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பணம் வைத்து சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
3. குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது
கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்
தலையில் கல்லைபோட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.