ஊட்டி,குன்னூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் - படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஊட்டி தாவரவியல், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல் லம், தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், காட்டேரி பூங்கா, கோத்தகிரி யில் நேரு பூங்கா, கோட நாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இயற்கை அழகுடன் அமைந்து உள்ளன.
கோடை சீசன், 2-வது சீசன் மற் றும் தொடர் விடு முறை நேரங் களில் சுற் றுலா தலங் களில் சுற் றுலா பய ணி கள் கூட் டம் அதி க ரித்து காணப் படும். ஊட் டி யில் நில வும் சீதோஷ்ண கால நி லையை அனு ப விக் க வும், விடு மு றையை கழிக் க வும் ஏரா ள மான சுற் றுலா பய ணி கள் வருகை தரு கின் ற னர். குளிர் கா லத் தில் வெளி நாட்டு சுற் றுலா பய ணி கள் வருகை புரி கி றார் கள். தங் கும் விடு தி களில் தங்கி இருந்து சுற் றுலா தலங் களை கண்டு ரசிக் கின் ற னர்.
நீல கி ரிக்கு ஆண் டு தோ றும் வருகை தரும் சுற் றுலா பய ணி கள் எண் ணிக்கை நூற் றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவ ர வி யல் பூங் கா வுக்கு வரு கி ற வர் களை வைத்து கணக் கி டப் பட்டு வரு கிறது. அதன் படி, கடந்த ஆண்டு(2019) ஜன வரி மாதம் முதல் டிசம் பர் மாதம் வரை சுற் றுலா பய ணி கள் 29 லட் சத்து 70 ஆயி ரம் பேர் வருகை புரிந்து உள் ள னர். குறிப் பாக கோடை சீச னான ஏப் ரல், மே மாதங் களில் 10 லட் சம் சுற் றுலா பய ணி கள் வருகை தந் த னர் என் பது குறிப் பி டத் தக் கது.
கடந்த ஆண் டில் தென் மேற்கு மற் றும் வட கி ழக்கு பரு வ மழை அதி க மாக பெய் தது. இத னால் மரங் கள் விழுந் தும், மண் ச ரிவு ஏற் பட் டும், பாறை கள் உருண்டு விழுந் தும் குன் னூர் சாலை துண் டிக் கப் பட் டது. அந்த சம யத் தில் சுற் றுலா பய ணி கள் வருகை மிக வும் குறை வாக இருந் தது. தற் போது மீண் டும் சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித்து இருக் கிறது. தமிழ் நாடு சுற் றுலா வளர்ச் சிக் கழ கத் தின் கீழ் செயல் படும் ஊட்டி படகு இல் லத் துக்கு கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் டிசம் பர் மாதம் வரை 21 லட் சம் சுற் றுலா பய ணி கள் வருகை தந்து உள் ள னர். இது கடந்த 2018-ம் ஆண்டை விட 50 ஆயி ரம் பேர் அதி க மா கும் என்று அதி கா ரி கள் தெரி வித் த னர்.
நேற்று ஊட்டி தாவ ர வி யல் பூங்கா மற் றும் படகு இல் லங் களில் சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித்து இருந் தது. மேலும் ஏரா ள மான சுற் றுலா பய ணி கள் பூங் கா வில் உள்ள மலர் களை ரசித் த னர். இதே போல் படகு இல் லத் தில் மிதி படகு மற் றும் விசைப் ப ட கு களில் சவாரி செய்து மகிழ்ந் த னர். மேலும் செல் போ னில் படம் பிடித் த தோடு, செல்பி எடுத்து உற் சா கம் அடைந் தார் கள்.
குன் னூர் பகு தி யில் முக் கிய சுற் றுலா தலமாக தோட் டக் க லைத் துறை நிர் வா கத் தின் கீழ் உள்ள சிம்ஸ் பூங்கா உள் ளது. இது மட் டு மின்றி இயற்கை காட் சி க ளாக லேம்ஸ் ராக், டால் பின் நோஸ் ஆகிய பகு தி கள் உள் ளன. சிம்ஸ் பூங் கா வில் மலர் கள் மட் டு மின்றி நூற் றாண்டு பழமை வாய்ந்த மரங் கள் உள் ளன. இதில் ருத் ராட்சை மரம், யானைக் கால் மரம், காகி தம் மரம் போன் றவை சுற் றுலா பய ணி க ளின் கருத்தை வெகு வாக கவ ரு கின் றன.
தற் போது விடு முறை கால மாக உள் ள தால் சுற் றுலா பய ணி க ளின் வருகை சிம்ஸ் பூங் கா விற்கு நாளுக் குள் நாள் அதி க ரித்து வரு கிறது. குன் னூர் பகு தி யில் தற் போது மேக மூட் டத் து டன் கடும் குளிர் நிலவி வரு கிறது. இந்த குளி ரை யும் பொருட் ப டுத் தா மல் நேற்று சுற் றுலா பய ணி கள் அதி க அ ள வில் சிம்ஸ் பூங் கா வில் குவிந் த னர்.
மேலும் கூட் டம் அதி க ரிப்பு கார ண மாக பூங்கா டிக் கெட் கவுன்ட் ட ரில் சுற் றுலா பய ணி கள், வரி சை யில் நின்று டிக் கெட் எடுத் த னர். அதன் பின் னர் அவர் கள் பூங் கா வில் உள்ள மலர் களை ஆவ லு டன் கண்டு ரசித் த னர். மேலும் தங் க ளு டைய செல் போ னில் படம் பிடித் த னர். இதே போல் குடும் பத் தி ன ரு டன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந் த னர்.
Related Tags :
Next Story