மராட்டியத்தில் தினமும் 30 குழந்தைகள் கடத்தல்; மந்திரி அனில் தேஷ்முக் அதிர்ச்சி தகவல்


மராட்டியத்தில் தினமும் 30 குழந்தைகள் கடத்தல்; மந்திரி அனில் தேஷ்முக் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 4:45 AM IST (Updated: 6 March 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மேல்-சபையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் விக்ரம் காலே எழுப்பிய ஒரு கேள்விக்கு மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

மும்பை,

“மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் 72 சதவீதம் பேர் பெண் குழந்தைகள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக ஆந்திராவின் திஷா சட்டத்தை போல ஒரு சிறப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது” என்று மந்திரி அனில் தேஷ்முக்  தெரிவித்து உள்ளார்.

Next Story