முன்னாள் படை வீரர் சிறப்பு குறைத்தீர்வு நாள் கூட்டம் ரத்து


முன்னாள் படை வீரர் சிறப்பு குறைத்தீர்வு நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 19 March 2020 3:30 AM IST (Updated: 18 March 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படை வீரர் சிறப்பு குறைத்தீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11.30 மணியளவில் முன்னாள் படை விரர் சிறப்பு குறைத் தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. 

இந்த கூட்டம் தற்போது நிர்வாக காரணங்களுக்காக திடீரென செய்யப்பட்டு உள்ளது. 

இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story