அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் தந்தை உடல் அடக்கம் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன் அஞ்சலி
அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன் அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ.முனியசாமியின் தந்தையும், மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமியின் மாமனாருமான தூவல் ஆறுமுகத்தேவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பரமக்குடி அருகேயுள்ள கீழத்தூவல் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொலைபேசியில் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.
அதனை தொடர்ந்து அவர்களது உத்தரவின்பேரில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் தூவல் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்த ஆறுமுகத்தேவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், போகலூர் ஒன்றிய செயலாளர் நாகநாதன், குமாரக்குறிச்சி நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் சசிவர்ணம், ஏ.டி.பி. மண்டல தலைவர் மாரித்தேவன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, நயினார்கோவில் யூனியன் தலைவர் வினிதா குப்புசாமி, முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், அரசு வக்கீல் கோவிந்தராமு, கீழத்தூவல் ஊராட்சி தலைவர் சாத்தாயி திருநாவுக்கரசு,சாய் மலைச்சாமி, மல்லிகா, மோகன் பிரகாஷ், சாய்ராம் மோட்டார்ஸ் மேலாளர் முத்துராமன் உள்ளிட்டோர் ஆறுமுகத்தேவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சோமாத்தூர் சுப்பிரமணியன், சாமிநாதன், ராமநாதபுரம் மனோஜ்குமார், கீழக்கரை முன்னாள் நகரசபை கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர் சதீஷ்வரன், நயினார்கோவில் ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், பரமக்குடி ஒன்றிய மாணவரணி செயலாளர் துளசிராமன், நந்திசேரி ராமகிருஷ்ணன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் பூமிநாதன், அண்ணா தொழிற்சங்க ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவை தலைவர் சேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சின்னாண்டு தேவன், இடைச்சியூரணி கிளை கழக செயலாளர் இருளாண்டி, பொந்தம்புளி ஆறுமுகம், திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன், கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், யூனியன் தலைவர் முத்துலெட்சுமி. அவை தலைவர் வேல்சாமி, சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், மாரியூர் ஊராட்சி தலைவர் சண்முகவேல், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் முனியசாமி, மதுரா பைனான்ஸ் மதுரைவீரன், கிழக்கு மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவின்குமார், சாயல்குடி நகர் செயலாளர் ஜெயபாண்டியன் கடலாடி முன்னாள் கவுன்சிலர் சொர்ணவள்ளி போஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன், ஜெயசந்திரன், சக்திவேல் மகேசுவரி, குஞ்சரம் முருகன், கூட்டுறவு தலைவர்கள் செவல்பட்டி பால்பாண்டியன், நரிப்பையூர் பால்ராஜ், பிள்ளையார்குளம் கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், மாவட்ட பிரதிநிதி அமிர்தபாண்டியன், ஊராட்சி தலைவர்கள் காளிமுத்து, கவிதா அய்யனார், கோபாலகிருஷ்ணன், ஊராட்சி கழக செயலாளர்கள் அறிவழகன், பொன்னுப்பாண்டி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story