இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 6 Jun 2020 7:51 AM IST (Updated: 6 Jun 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் மதுரையில் சில பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது.

மதுரை, 

மதுரை வில்லாபுரம் துணை மின்நிலையம், மாகாளிப்பட்டி மற்றும் சுப்பிரமணியபுரம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதற்காக இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, சின்ன கண்மாய் மேற்கு பகுதி, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதி, மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் 1,2-வது தெரு, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1,2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1,2,3-வது தெரு, அருணாசலம் பள்ளிக்கூட பகுதி, முருகன் தியேட்டர் பகுதி, எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகள், தெற்குவெளி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணி கோவில் தெரு, காஜிமார் தெரு, காஜியார் தோப்பு, காஜா தெரு, பாண்டியவேளாளர் தெரு, தெற்கு கிருஷ்ணன்கோவில் தெரு, டி.பி.கே.ரோடு, மேல வடம்போக்கி தெரு, கட்ராபாளையம், மேலவெளிவீதி, பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகள், ஆர்.எம்.எஸ்.ரோடு, கீரைத்துறை, மாகாளிப்பட்டி, நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, செயிண்ட் மேரீஸ் பள்ளி பகுதி, பிள்ளையார்பாளையம், சின்னக்கடைத்தெரு, மஞ்சனக்காரத்தெரு, பந்தடி, மகால் பகுதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு, கீழவெளி வீதி, கீழமாரட் வீதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

Next Story