கோவை மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


கோவை மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 9 Jun 2020 3:49 AM IST (Updated: 9 Jun 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், சீரநாயக்கன்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி மாதம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொண்டாமுத்தூர்

அதுபோன்று தேவராயபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம்.

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி.பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூ.கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4.வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், மாங்கரை, ஆனைகட்டி, பன்னிமடை, நரசிம்மநாயக்கன்பாளையம். ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

வேடப்பட்டி

சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழ் சித்திரைச்சாவடி, நம்பியழகன்பாளையம், நாகராஜபுரம், திம்மையா நகர், அண்ணாநகர், வேடப்பட்டி, குரும்பபாளையம், பூசாரிபாளையம், ஆண்டிபாளையம், தெலுங்குபாளையம், செல்வபுரம், பனைமரத்தூர், வீரகேரளம், வன்னியம்பாளையம், சுண்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்

Next Story