காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்


காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2020 5:23 AM IST (Updated: 2 July 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ஒவ்வொரு வாகன ஓட்டியும் ஹெல்மெட், கையுறை, முககவசம் கட்டாயம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார். அப்போது காஞ்சீபுரம் நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணா உடன் இருந்தார்.

Next Story