புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகாடு,
வடகாடு மற்றும் நெடுவாசல் துணை மின் நிலையங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், ஆலங்காடு, கீழாத்தூர், புள்ளான்விடுதி, நெடுவாசல், குறுவாடி, ஆண்டவராயபுரம், எல்.என்.புரம், அனவயல், தடியமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் நீர்பழனி, உடையவயல், தொண்டைமான்நல்லூர், மண்டையூர், வெம்மணி, புலியூர், தென்னதிரையன்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் முத்துகருப்பன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, முள்ளங்குறிச்சி, ரெகுநாதபுரம், பாப்பாபட்டி, அம்புகோவில், மணமடை, செங்கமேடு, திருவோணம், நெய்வேலி, நெடுவாசல், குடும்பிவயல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(கிராமியம்) ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, கந்தர்வகோட்டை, மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மெய்க்குடிப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கந்தர்வகோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story