ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் உள்பட 4 பேருக்கு கொரோனா


ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் உள்பட 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2020 7:29 AM IST (Updated: 15 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் டிரைவர், அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர், ராணிப்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் 43 வயது ஆண், சிப்காட் ஐ.ஓ.பி. நகரை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story