மாதாந்திர பராமரிப்பு பணி: கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 17 July 2020 12:52 PM IST (Updated: 17 July 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

கோரிப்பாளையம்,

மதுரை அண்ணா பஸ் நிலையம், ஆரப்பாளையம், செக்கானூரணி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளன. இதனையொட்டி நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவ கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, கோரிப்பாளையம், மதுரை அரசு ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2-இ2 ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், ஆர்.எஸ்.நாயுடு ரோடு, களத்துப்பொட்டல், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் ஒரு பகுதி, 50 அடி ரோடு, போஸ் வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சி புரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7-வது தெரு, சரஸ்வதி தியேட்டர் பகுதி, தாமஸ் வீதி, நரிமேடு மெயின்ரோடு, முதலியார் ரோடு, பிரசாத் ரோடு.

ஆரப்பாளையம்

கீழ ஆவணி மூலவீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூலவீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடை தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, திருமலைராயர் படித்துரை பகுதி, வடக்கு வெளிவீதி தெற்கு பகுதி, புட்டுத்தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் மெயின் ரோடு 1, 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின்ரோடு, மேலப்பொன்னகரம் மெயின்ரோடு ஒரு பகுதி, ஒர்க்‌ஷாப் ரோடு, கனகவேல் காலனி, சிம்மக்கல், ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் ஹவுஸ், எல்.ஐ.சி. அலுவலகம், அய்யனார்கோவில் மெயின் தெரு மற்றும் 5-வது தெரு, தாகூர்நகர் பகுதி, மகான் காந்தி ரோடு, மேற்கு பகுதி அகிம்சாபுரம் 1 முதல் 8-வது தெரு வரை, மேலத்தெரு முதல் தெரு, முத்துராமலிங்கபுரம் 1 மற்றும் 2-வது தெரு, இருதயராஜபுரம் தெருக்கள்.

கருமாத்தூர்

கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலைநகர்.

Next Story