ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு


ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 11:12 AM IST (Updated: 8 Aug 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


சாத்தூர், 

நெல்லை செல்லும் வழியில் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் எட்டூர் வட்டம் விலக்கு அருகில் முதல்-அமைச்சருக்கு சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாத்தூர் படந்தால் விலக்கு அருகே சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. கோபால்சாமி, சாத்தூர் நகர செயலாளர் வாசன், முன்னாள் நகர்மன்ற தலைவி டெய்சிராணி, மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருவெங்கடசாமி, இலக்கியஅணி செயலாளர் சத்திய மூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீத்தாராமன், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் வெற்றிசெல்வன், அமைப்பு சாராஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் கருப்பசாமி யாதவர், படந்தால் கிளை செயலாளர் கனகராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அழகேஷ்வரன், விவசாய அணி ஒன்றிய துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், மகளிரணி ஒன்றிய செயலாளர் கீதா, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நாலூர் பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, மாவட்ட அச்சக கூட்டுறவு சங்கத் தலைவர் சித்திக், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அம்மன்பட்டி அம்மா சரவணன், தச்சனேந்தல் சந்திரன், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் பாஸ்கரன், மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பிரதாப், கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய இணைச் செயலாளர் மாடசாமி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுப்பையா துரை, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பழனி செல்வம். ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளர் முத்துகுமார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன்,

நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் மச்சேஸ்வரன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு மாநில துணைச் செயலாளர் மறையூர் வீரேசன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், அருப்புக்கோட்டை முன்னாள் யூனியன் தலைவர் யோக வாசுதேவன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ராமநாதன், பட்டமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் போடம்பட்டி சங்கரலிங்கம், பந்தல்குடி வெங்கடேஷ், சாத்தூர் தேவதுரை, மோகன்வேல், சாமுவேல் உள்பட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story