காயாமொழி, திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காயாமொழி, திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், நகர செயலாளர் வாள் சுடலை, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோதி, காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், வக்கீல் சிவசுப்பிரமணியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி, இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காயாமொழி ஊர் மக்கள் சார்பில் காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தனஞ்செய ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவ ஆதித்தன், வெங்கடேஷ ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பத்மநாப ஆதித்தன், அச்சுத ஆதித்தன், முருகன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், ராஜா ராமலிங்க ஆதித்தன், ராஜன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், கோகுல் ஆதித்தன், தனிக்கேச ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி குமார், அவை தலைவர் தயா பாண்டியன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சோடாரவி, நகர துணை செயலாளர்கள் பால்ராஜ், சாந்தகுமார், ஊராட்சி செயலாளர்கள் செல்வக்குமார், தங்கராஜ் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடார் மகாஜன சபை சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் வைரவன், இளைஞரணி துணைச்செயலாளர் மோகன், சிவக்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர். சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், துணை அமைப்பாளர் அந்தோணி ராவணன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன், ஒன்றிய துணை அமைப்பாளர் வனச்செல்வன், காயல்பட்டினம் நகர துணை அமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
தமிழக மாணவர் இயக்கம் சார்பில் மாநில பொது செயலாளர் சிவனேசன், ஒருங்கினைப்பாளர் மதன்ராஜ், ஆறுமுகநேரி நகர செயலாளர் பாலமுருகன், வக்கீல் ஆசாத் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் பி.ஆர்.மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், இளைஞரணி செயலாளர் மந்திரமூர்த்தி, ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி வெள்ளத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் சத்தியசீலன், நிர்வாகிகள் பாலமுருகன், முத்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் சசிகுமார், இளைஞரணி செயலாளர் ஜெயபால், வர்த்தக அணி துணை செயலாளர் சக்திகுமார், கிளை செயலாளர் தங்கபெருமாள் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாநில மாணவர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், முககவசங்கள், ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணிபிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண் சுரேஷ்குமார், துணை செயலாளர் அருள்ராஜ், பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story