மாவட்ட செய்திகள்

நெமிலி அருகே, தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் + "||" + Near Nemli, Young woman commits suicide by hanging - Complain that death is suspected

நெமிலி அருகே, தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

நெமிலி அருகே, தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
நெமிலி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சம்பத்ராயன்பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மனைவி பூர்ணிமா (வயது 30). திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் திருமுருகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூர்ணிமா சம்பத்ராயன்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளதாக பூர்ணிமாவின் தந்தை சம்மந்தன் கொடுத்த புகாரின்பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது
காஞ்சீபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
3. திருப்பூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பிரிந்து சென்றவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது விபரீத முடிவு
திருப்பூரில் கணவரை விட்டு பிரிந்து சென்ற இளம்பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
4. அஞ்சுகிராமம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் - மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.