ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம்


ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2020 2:41 PM IST (Updated: 25 Nov 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

ஓசூர், 

ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தாப் பேகம், ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் குறைந்த செலவில் வீடு கட்டுவது தொடர்பாக விளக்கி கூறப்பட்டது. 

Next Story