தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. திண்டல் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் உமா குப்புராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், இளைஞரணி நிர்வாகி தங்கதுரை, துணை செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மணி, மாதையன், இளைஞரணி மகேஷ்குமார், விவசாய தொழிலாளர் அணி அன்பழகன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் முக்குளம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி மன்றத்தலைவர் காஞ்சனா கண்ணபெருமாள், பொறுப்புக்குழு உறுப்பினர் மாதேஷ், முன்னாள் அவைத்தலைவர் தனகோட்டி, ஒன்றிய துணைச்செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
பென்னாகரம் அருகே உள்ள கே.அக்ரஹாரத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எல்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், ஒன்றிய பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் சின்னசாமி, மாரியப்பன், கார்த்திக், சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பெரும்பாலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நகர செயலாளர் வீரமணி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், நிர்வாகிகள் கமலேசன், பூவண்ணன், பவுனேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடத்தூர்
கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் வெங்கட்டரமண சாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முனிராஜ், நகர செயலாளர் மணி, மணியம்பாடி ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பழனி மோகன், மாரிமுத்து, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story