கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றியம் பி.எஸ்.திம்மசந்திரம், பி.குருபரப்பள்ளி, காட்டிநாயக்கன்தொட்டி, பேரிகை, கதிரேப்பள்ளி, மோரனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில், தி.மு.க. சார்பில், அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டங்களில் எஸ்.ஏ. சத்யா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசு செய்துள்ள முறைகேடுகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்த கூட்டங்களில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் நாகேஷ், பேரிகை ஊராட்சி தலைவர் பிரவீண் மற்றும் கட்சி நிர்வாகிகள், ெதாண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை
தளி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளி, கொமாரனப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கெம்பட்டி, சாத்தனூர், ஜாகிர்கோடிப்பள்ளி ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராமங்களில் குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றி, கிராம மக்கள் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டங்களில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர்கள் கிரிஷ், நாகராஜ், துணை செயலாளர்கள் மஞ்சுநாத், முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், கருணாநிதி, தளி முன்னாள் சேர்மேன் சந்திரப்பா மற்றும் நிர்வாகிகள் சேகர், கங்கப்பா, எல்லப்பா, ரமேஷ், கெம்பண்ணா, ரகு, துரைசாமி, வேணு, அசோக், மல்லிகார்ஜுனா, கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ. கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.
இதில் மாவட்ட பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமார், நஞ்சேகவுடு, ஒன்றிய துணை செயலாளர்கள் கலீல், வடிவழகிசேகர், கவுரிசங்கர், கவுன்சிலர்கள் நரசிம்மன், தனம்ஜெயன், முனிராஜ், சோமு, ஊராட்சி மன்றத்தலைவர்கள் சென்னப்பன், சிவராஜ், சரவணன், ராகவன், குணசேகரன், வினய், சக்கரவர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story