திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனம்-உபகரணங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனம்-உபகரணங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா வருடாந்திர ஆய்வு செய்தார். முன்னதாக போலீசார் அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர் போலீஸ் வாகனம், ரோந்து வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியினை ஈடுபட வேண்டும். பொதுமக்களின் அவசர உதவி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பாதுகாப்பு பணியில் துரிதமாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Related Tags :
Next Story