விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், கிளியனூர் கூட்டுறவு வங்கி தலைவர் பிரபு, பாசறை ஒன்றிய செயலாளர் சுமன், கிளை செயலாளர் சிவக்குமார், வங்கி செயலாளர்கள், வங்கி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியம், சின்னதச்சூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கலந்த கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். இதில் சின்னதச்சூர் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணக்குமார், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவி, இணை செயலாளர் செங்கல்வராயன், பாசறை செயலாளர் செந்தில்குமார், இலக்கிய அணி செயலாளர் துரை முருகன், மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு, விவசாய அணி செயலாளர் மணி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பெரியான், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அந்துவான், மகளிரணி செயலாளர் பிரபாவதி, துணை செயலாளர் பழனியம்மாள், ஊராட்சி செயலாளர் ஆனந்த பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
காணை
விழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 2, 500 ரொக்கம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காணை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரும்பாக்கம் ராஜா கலந்துகொண்டு 1,400 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். இதனை தொடர்ந்து பெரும்பாக்கம் கிராமத்திலும் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜா கலந்துகொண்டு, 1,600 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் காணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெரும்பாக்கம் கூட்டுறவு சங்க தலைவர் திருமலை, கூட்டுறவு சங்க செயலாளர்கள் மூர்த்தி, வேலு, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் குமரன், தனகோட்டி, வேலு, ஞானசவுந்தரி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் துரைக்கண்ணு, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் தங்கவேல், ஒன்றிய மேலவை பிரதிநிதி பரந்தாமன், பாசறை செயலாளர் செல்வம், கோனூர் கிளை செயலாளர் வசந்திஏழுமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வல்லம் ஒன்றியம் மருதேரி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வல்லம் வட்டார கல்விக்குழு தலைவர் ஆனந்தி அண்ணாதுரை வழங்கினார்.

Related Tags :
Next Story