விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இட்டமொழி:
இந்நிலையில் செல்வராஜ் மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மனவருத்தத்தில் இருந்த செல்வராஜ் நேற்று தனது தோட்டத்தில் இருந்த கல்லறைகள் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி விரைந்து வந்தார். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story