தென்காசியில் போர்வெல் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்


தென்காசியில் போர்வெல் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 28 Jan 2021 3:01 AM IST (Updated: 28 Jan 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் போர்வெல் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:

டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, போர்வெல் அமைக்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், போர்வெல் அமைக்க கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்று கொள்ள வலியுறுத்தியும், தென்காசி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story