வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


இளவரசன் என்கிற சோனி
x
இளவரசன் என்கிற சோனி
தினத்தந்தி 29 Jan 2021 6:57 AM IST (Updated: 29 Jan 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

துறையூர், 

துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் என்ற சோனி (வயது 21). இவர் மீது துறையூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து அவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசன் என்கிற சோனியிடம் நேற்று கலெக்டரின உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story