பள்ளி வாகனங்களில் பேட்டரி திருட்டு
தினத்தந்தி 29 Jan 2021 8:31 PM IST (Updated: 29 Jan 2021 8:31 PM IST)
Text Sizeபள்ளி வாகனங்களில் பேட்டரி திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
நாகமலைபுதுக்கோட்டை
kநாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் வாகனங்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வாகனங்களில் இருந்து 5 பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வாகனத்திலிருந்து பேட்டரி திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire