பெரம்பலூர்: புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை


பெரம்பலூர்: புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 31 Jan 2021 10:59 AM IST (Updated: 31 Jan 2021 11:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூாில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

பெரம்பலூர்,
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story