விவசாயிகள் உண்ணாவிரதம்


விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:16 AM IST (Updated: 31 Jan 2021 11:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

விருதுநகர்
விருதுநகரில் டெல்லியில் போராடும் விவசாயிகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும் ,விவசாய சட்ட திட்டங்களை ரத்து செய்யக்கோரியும் , கைது செய்த விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Next Story