போச்சம்பள்ளியில் சூதாடிய 2 பேர் கைது


போச்சம்பள்ளியில் சூதாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 12:23 PM IST (Updated: 4 Feb 2021 12:23 PM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 2 பேர் கைது

மத்தூர்:
போச்சம்பள்ளி போலீசார் அனகோடி மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய நொச்சிப்பட்டி செந்தில்குமார் (வயது 32), திருப்பத்தூர் அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story