பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கைகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கைகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 5 Feb 2021 6:47 AM IST (Updated: 5 Feb 2021 6:50 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கைகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் மத கலவரத்தை தூண்டுவது போல் பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை, கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து, உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story