பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிமத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பங்கேற்பு
லாலாபேட்டை,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் வளாகத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் தலைமை தாங்கி பேசினார். திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில், பெண்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தற்போது, கிராமங்களில் சமூக காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று எடுத்து கூறப்பட்டது. இதில், மாயனூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story