காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2021 9:24 PM IST (Updated: 6 Feb 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். 

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.


Next Story