கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர்,
பிரதோஷத்தையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு மாலை 4.30 மணியளவில் பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல, தோகைமலையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் காவிலில் உள்ள நந்திக்கும் பிரதோஷ விழா நடைபெற்றது.

புன்னம் சத்திரம் அருகே உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள சிவன் கோவில், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story