நெல்லிக்குப்பத்தில் இன்று மின்தடை


நெல்லிக்குப்பத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 10 Feb 2021 7:45 AM IST (Updated: 10 Feb 2021 7:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும்.

திருப்போரூர்,

நெல்லிக்குப்பம் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லிக்குப்பம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் இள்ளலூர், அம்மா பேட்டை, வெண்பேடு, கீழூர், தர்மபுரி, கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், கீழ்கல்வாய், மேல்கல்வாய், பாண்டூர், கன்னிவாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மறைமலைநகர் துணை மின்நிலைய உதவிசெயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Next Story