டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
திருச்சி,
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி அரியமங்கலத்தில் நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜாடேனியல்ராய் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசினார்.
Related Tags :
Next Story