திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே தை அமாவாசையையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே தை அமாவாசையையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 12 Feb 2021 5:26 PM IST (Updated: 12 Feb 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று தை அமாவாசையையொட்டி கோவில் அருகே உள்ள குளத்தில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story