ரெயில் மோதி முதியவர் பலி
தினத்தந்தி 13 Feb 2021 2:32 AM IST (Updated: 13 Feb 2021 2:32 AM IST)
Text Sizeரெயில் மோதி முதியவர் பலியானார்
திருமங்கலம்
திருமங்கலம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ஆறுகண் பாலம் அருகே ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ெரயில் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து மதுரை ெரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire