சாலப்பட்டி கிராமத்தில் சமுதாய கூடம் கட்டக்கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
தினத்தந்தி 13 Feb 2021 2:37 AM IST (Updated: 13 Feb 2021 2:37 AM IST)
Text Sizeசாலப்பட்டி கிராமத்தில் சமுதாய கூடம் கட்டக்கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
முசிறி,
முசிறி அருகே வெள்ளூர், அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பட்டி கிராமத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் முசிறி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர். இதையடுத்து முசிறி தாசில்தார் சந்திரதேவநாதன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுமீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire