பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Feb 2021 1:38 AM IST (Updated: 14 Feb 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Next Story