அம்மா மினி கிளினிக் திறப்பு


அம்மா மினி கிளினிக் திறப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 1:13 AM IST (Updated: 19 Feb 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

அம்மா மினி கிளினிக் திறப்பு

சாயல்குடி
கடலாடி அருகே மாரந்தை கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, கடலாடி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன்,  சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் இந்திரா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரந்தை கிராமத்திலுள்ள மினி கிளினிக்குகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா ராஜேந்திரன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கொண்டனர்.

Next Story